www.designersiva.blogspot.in
www.linkedin.com/in/msksiva
www.linkedin.com/in/msksiva
வணக்கம்,
எமது விசை இணையதளத்தில் அண்மையில் வெளியான கட்டுரைகளைக் கீழே தொகுத்துள்ளோம். கட்டுரைகளைப் படித்துவிட்டு உங்கள் நண்பர்களிடமும் பகிர வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டுரைகள் மீதான கருத்துகளை விசை இணையதளத்தில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
கிரேக்கம் எழுந்து நிற்கிறது! மாற்றத்தின் புதிய அலை தொடங்கி இருக்கிறது! – ரமணி
5 hours ago Leave a comment
கிரீஸ் கிரேக்கம் எழுந்து நிற்கிறது! மாற்றத்தின் புதிய அலை தொடங்கி இருக்கிறது! – ரமணி குறிப்பு: யூரோ ஜோன் (EUROZONE) என்பது ஐரோப்பாவின் யூரோ நாணயத்தைப் பிரதானமாகப் பயன்படுத்தும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார நிறுவனம். கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஐயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட 19 நாடுகள் இந்நிறுவனத்தில் அங்கம் வகித்து ...
19 hours ago Leave a comment
"வியாவ்சாயிக் பரிக்சா மண்டல்" என்ற இந்தி சொற்களைச் சுருக்கி "வியாபம்" என்று அழைக்கிறார்கள். [Professional Examination Board (MPPEB) or MP Vyavsayik Pareeksha Mandal ] 'வியாபம்' என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்'பணியாளர் தேர்வாணையம்' போன்ற அமைப்பு. 1990-களிலிருந்து ஊழல்கள், ...
Read More »ஆதார் அட்டை: சில விளக்கங்கள்
1 day ago Leave a comment
மே மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 85 கோடி இந்திய மக்களுக்கு மேல் ஆதார் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருட காலகட்டத்திற்குள், ஆதார் அட்டை வாங்குவது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மூன்று முறையாவது கூறியிருக்கிறது. இருப்பினும் ஏன் அரசும் அரசு நிறுவனங்களும் மறைமுகமாக ஆதார் அட்டை வாங்குவதை கட்டாயமாக்க முயற்சி செய்கின்றன? ...
Read More »கிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..
4 days ago 6 Comments
ஒஹி (OXI) என்றால் கிரேக்க மொழியில் "இல்லை" என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கீரிஸ், பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) வாங்கிய 10,000 கோடி "யூரோ" கடனைத் திருப்பித் தர விதிக்கப்பட்ட கெடு, கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கிரீஸை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற ...
Read More »மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா – அரசு தொடுக்கும் யுத்தம்!
4 days ago Leave a comment
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆய்வு செய்து மத்திய பா.ச.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்கள் மீது அடுத்து தொடுக்கும் யுத்தம். ஏற்கனவே முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சித்து தோல்வியடைந்த மசோதா இது. கடந்த ஏப்ரல் 30ல் நாடுதளவிய அளவில் நடந்த வேலை நிறுத்தத்தால் மசோதாவை திரும்பப்பெற்று பின்வாங்கியுள்ளது ...
Read More »மோடி – சொன்னதும் செய்ததும்!-2
6 days ago Leave a comment
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, " முடிவுகள் எடுப்பதில் இருந்த சுணக்கம் களையப்பட்டு, இந்த ஓராண்டாக வேகமாக செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிதி சாராத ...
Read More »கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில்?!
10 days ago Leave a comment
'மெட்ரோ ரயில்' சென்னைக்கு வந்தது யாரால்? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என்று ஆளாளுக்கு 'நாங்கதான், நாங்கதான்' என்று போட்டிபோட்டுக் கொண்டிருக்க, 'தற்போதைய மத்திய பாஜக தான் கடந்த ஓராண்டில் திட்டத்தை விரைவுபடுத்தி முடித்துக்கொடுத்தது' என்று களத்தில் குதித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் (அடடா, இது தெரியாமப் போச்சே!). கலைஞரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மெட்ரோ ரயில் தொடர்பான ...
Read More »மோடி – சொன்னதும், செய்ததும்! – 1
18 days ago Leave a comment
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய ...
--
No comments:
Post a Comment
Thanks for visiting and commenting